top of page

சத்துமாவு 

தேவையான பொருட்கள்
• கம்பு – 100 கிராம்
• ராகி – 100 கிராம்
• கோதுமை – 100 கிராம்
• பச்சஅரிசி – 100 கிராம்
• உளுந்து – 100 கிராம்
• பாசிப்பயறு – 100 கிராம்
• கொள்ளு – 100 கிராம்
• வேர்க்கடலை – 100 கிராம்
• முந்திரி – 100 கிராம்
• பாதாம் – 100 கிராம்
• ஏலக்காய் – 100 கிராம்
• ஜவ்வரிசி – 100 கிராம்
• மக்காச் சோளம் – 100 கிராம்
• கொண்டக்கடலை – 100 கிராம்
• பொட்டுக்கடலை – 100 கிராம்

செய்முறை

• மேலே கூரிய அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்கவும்.

• வறுத்தவுடன் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்சியில் (அ) மாவு அரைக்கும் இடத்தில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.

• மாவு ஆறிய உடன் மாவு சலிப்பானில் நன்கு சலித்து கொள்ளவும்.

• பிறகு ஒரு பாட்டிலில் கொட்டி வைத்தால் வேவைப்படும் போது பாலில் காய்ச்சி அருந்தலாம்.

bottom of page