top of page

Charus Kitchen
மைக்ரோவேவ் பால்கோவா

தேவையான பொருட்கள்
• கோக்கனட் பவுடர் - 100 கிராம்
• பால் பவுடர் - 100 கிராம்
• நெய் - 2 தேக்கரண்டி
• ஏலக்காய் பொடி - சிறிது
• சர்க்கரை - 250 கிராம்
• தண்ணீர் - அரை கப்
செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தயும் மைக்ரோவேவ் பவுலில் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும்.
பிறகு பவுலை மைக்ரோவேவ் ஹையில் 5 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்.
நன்கு கிளறிவிட்டு மேலும் 3 நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்தெடுக்கவும்.
பிறகு மீண்டும் ஒரு முறை கிளறிவிட்டு 3 நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்திருக்கவும்.
நன்கு ட்ரையானதும் எடுத்து நெய் தடவிய தட்டில் போட்டு ஆறவிடவும்.
சுவையான பால்கோவா தயார்
bottom of page