top of page

Charus Kitchen
மாம்பழ மில்க் ஷேக்

நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - 2 கப்
ஐஸ் துண்டுகள் - 2 கப்
மாம்பழ எஸென்ஸ் - 2 தேக்கரண்டி
வென்னிலா எஸென்ஸ் - 2 தேக்கரண்டி
பால் - 3 கப்
சர்க்கரை - 3 மேஜைக்கரண்டி
இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, சுமார் 2-3 நிமிடம் விடாமல் அடித்தால், திக்காக நுரைத்துக் கொண்டு வரும். உடனே கண்ணாடி டம்ளரில் ஊற்றிக் கொடுக்கவும்.
ஒரு கரண்டி ஐஸ்கிரீமுடனும் பரிமாறலாம்.
bottom of page