top of page

உளுந்தங்களி

தேவையான பொருட்கள்....  

கறுப்பு உளுந்து - 1 கப்  

கருப்பட்டி - 3/4 கப் 

ஏலக்காய் - 3

செய்முறை...    

• கடாயில் கறுப்பு உளுந்து ,ஏலக்காய் போட்டு பொன்னிறமாகி, வாசனை வரும் வரை வறுத்து, அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.   • பின்னர் கருப்பட்டி பாகு காய்ச்சி அதோடு உளுந்து மாவு சேர்த்து நல்லெண்ணெய் விட்டு கிளறி இறக்க வேண்டும்.

 

bottom of page