Search
எள்-நட்டி பால்ஸ்
- charusrecipe
- Oct 24, 2016
- 1 min read

கருப்பு எள் - 1 கப், கருப்பட்டி அல்லது வெல்லம் பொடித்தது - 1/2 கப், பாதாம், பிஸ்தா, முந்திரி - 1/4 கப் (அனைத்தும் பொடியாக நறுக்கியது), ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் - 2.
எப்படிச் செய்வது? எள்ளை நன்கு சுத்தம் செய்து வெறும் கடாயில் படபடவென்று பொரியும் வரை வறுத்து ஆறவிடவும். மிக்சியில் வறுத்த எள், பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள், பேரீச்சம்பழம் சேர்த்து நன்கு பொடிக்கவும். இத்துடன் பொடியாக அரிந்த நட்ஸ் வகைகளை சேர்த்து தேவையான அளவு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளலாம்.
[if !supportLineBreakNewLine] [endif]
Comments